Description
அவர்களது காலத்திற்குப் பிறகு, மக்கள் மீண்டும் மீண்டும் இறைவளை மறந்தார்கள். இறைவனால் அருளப்பட்ட வேத புத்தகங்களையும் மாற்றி அமைத்து விட்டார்கள். இந்த இறைதூதர்களில் சிலர் ஆதம், ஷீஷ், இந்ரீஸ், நூஹ். ஹூத், ஸாவிஹ், இப்ராஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக், ஜாத், யூஸூப், அய்யூப், ஷூஐப், மூஸாகின். இல்லாஸ், நாவூத், ஸுலைமான். லுக்மாள், யூனுஸ், ஐச்சியா, எஹ்யா, ஈஸா ஆகியோர். இந்தத் தொடரில் இறுதியாக வந்த பெருமை நபி பெருமானூர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கே உரியது. நபிபெருமானார் மூலமாக உலக மக்களுக்கு அனுப்பப்பட்ட வேதமே குர்ஆன் என்பதாகும். இந்த வேதம் நிறைவு பெற்றது.
Reviews
There are no reviews yet.