Description
கடனுக்காக அடமானமாக ஒரு பொருளை பெற்றுக்கொண்டு கடன் கொடுக்கல் வாங்கலை இஸ்லாம் அனுமதிக்கிறது.கடனை வாங்கும் போதே திருப்பித்தரும் எண்ணத்துடனும் திட்டத்துடனும் வாங்க வேண்டும். தேவை ஏற்படாமலேயே கடன் வாங்கும் அளவுக்கு மக்களின் மனதை தூண்டக்கூடிய வட்டியின் இன்னொரு வடிவமாக விளங்கும் கடன் அட்டைகளை தடை செய்ய வேண்டியதன்அவசியத்தை ஆசிரியர் இஸ்லாமியப்பார்வையில் தெளிவாக விளக்குகிறார்.
Reviews
There are no reviews yet.