Description
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்வரை, அவர் கட்டுரைகள் தாங்கிப் பல ஆண்டு, அரையாண்டு, காலாண்டு, மாத-வார்- நாளிதழ்கள் வெளிவந்தன. எழுதிக்குலித்த நூல்கள் பல.வைதீக வைணவராக வாழ்க்கையில் காலடி வைத்தப்பின் பௌத்த சமயத்தால் கவரப்பெற்று இறுதியில் மார்க்சியம்-லெனினியம் என்னும் பெருங்கடலில் தோய்ந்து பெருமாமனிதரானார்.ஆயிரமாயிரம் ஆண்டுக் காலமாக வளர்ந்து வந்துள்ள அறிவியலை ஆதாரமாகக் கொண்டு வளர்ந்தது மார்க்சியம். பொய்யும், திரிபும் கற்பனையும், உத்தேசமும் மார்க்சியத்துக்கு உடன் பாடல்ல.
Reviews
There are no reviews yet.