Description
“இஸ்லாமியச் சிற்றிலக்கியங்கள்” தனி நூலாக உருவாக நெறிப்படுத்தியதோடு, தமது மேலான அணிந்துரையால் இந்நூலைச் சிறப்பித்துள்ள அறிஞர் பெருந்தகை ஜனாப் செய்யிது முஹம்மது “ஹஸன்” அவர்களுக்கும் என் அகங்கனிந்த நன்றி.
Author : சி. நயினார் முகம்மது
இஸ்லாமிய இலக்கியங்களுக்குப் பலவகைகளிலும் உழைத்து வருகின்ற திரு.மு. சாயபு மரைக்காயர் அவர்களைப் பெரிதும் பாராட்டுகிறேன். “இஸ்லாமியச் சிற்றிலக்கியங்கள்” என்ற இந்நூல், வளரும் ஆய்வுக்குப் பல நிலைகளில் துணைபுரியும் என நான் நம்புகிறேன்.
Accession No : 8000776
Language : Tamil
Number of pages : 88
Publishing year : 1985
Publisher : பதிப்பகம் சித்தார்கோட்டை
“இஸ்லாமியச் சிற்றிலக்கியங்கள்” தனி நூலாக உருவாக நெறிப்படுத்தியதோடு, தமது மேலான அணிந்துரையால் இந்நூலைச் சிறப்பித்துள்ள அறிஞர் பெருந்தகை ஜனாப் செய்யிது முஹம்மது “ஹஸன்” அவர்களுக்கும் என் அகங்கனிந்த நன்றி.
Reviews
There are no reviews yet.