Skip to content Skip to footer

இலக்கியக் கோலங்கள்

Author: போர்க்கோ / டாக்டர்

ஆய்வுரைகளுக்கும் இடம் அளித்து ஏராளமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறது. இந்தச் சூழ்நிலைகள் என்னையும் ஏதோ ஒருவகையில் ஆட்படுத்தி இருக்கின்றன என்பதை இப்போது என்னால் நன்கு உணர முடிகிறது.

Accession no.        : 46607

Language              :  Tamil

Number of pages :  72

Publishing Year     : 1976

Publisher               :  சென்னை ஒப்புரவு பதிப்பகம்

Additional information

Category: Tag: Product ID: 22364

Description

இந்த நூற்றாண்டில் எழுந்துள்ள இலக்கியக் கட்டுரைகளைப் பொதுவாக நயவுரை. அறிமுகம், விளக்கவுரை, ஆய்வுரை என நான்கு வகையாகப் பிரிக்கலாம். நயவுரைக்கும் அறிமுக உரைக்கும் மிகுதியான வேறுபாடு இல்லையென்றாலும் நோக்கத்திலும். மொழி நடையிலும் உள்ள நுணுக்கமான வேறுபாட்டைக் கருதி அவற்றைத் தனித்தனியாக வகைப்படுத்தியுள்ளோம். அதே போல் விளக்கவுரைக்கும் ஆய்வுரைக்கும் மிகுதியான வேறுபாடு இல்லையென்றாலும் ஆய்வுரையில் மேற்கொள்ளப்படும் அறிவியல் அணுகுமுறைகளை மனத்தில் கொண்டு அவற்றையும் தனியாக வகைப்படுத்தியுள்ளோம். தனிக்கால ஓட்டத்தில் தமிழ் இலக்கிய உலகம் முதலில் நயவுரைக்கும், அறிமுகங்களுக்கும் இடம் அளித்துப் பிறகு விளக்கவுரைகளுக்கும்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “இலக்கியக் கோலங்கள்”

Your email address will not be published. Required fields are marked *