Description
இந்த நூற்றாண்டின் தமிழுக்குத் தொண்டு செய்த பெரியோர்களைப் பற்றிய குறிப்புகள் தொகுக்கப்படுதல் வேண்டுமெனும் எண்ணம் எனக்குப் பிறந்தது அம்முயற்சியின் விளைவாக எழுபத்து நன்றகு தமிழ்ப் பெரியார்களின் வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்து “இருபதாம் நூற்றாண்டில் தமிழ் வளர்த்த பெரியோர்கள் என்னும் தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டேன் (1995) அந்த நூலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
Reviews
There are no reviews yet.