Description
இந்நிலைமையைச் சற்று நகர்த்திப் பார்க்க நாள் ஆசிரியனாக
இருந்த ‘புத்தக நண்பன்’ மாத இதழ் மூலம் ஒரு முயற்சி மேற் கொள்ளப்பட்டது. கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகளில் கவிதை, புதினம், சிறுகதை, திறனாய்வு போன்ற துறைகளில் புகழ் பெற்ற வாழும் எழுத்தாளர்களை வகைக்கு ஓருவராக தேர்வு செய்து. அவர்தம் படைப்புகளை விமர்சிப்பதன் மூலம் அங்குள்ள இன்றைய இலக்கியப் போக்குகளை உரிய முறையில் நம்மவர் களுக்கு உணர்த்துவதே அம்முயற்சி, ‘புத்தக நண்பன்’ மறைவுக் குப்பின் ‘நூலகம்’ மாத இதழில் அப்பணியைத் தொடர்த் தேன். திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஊட்டிய உற்சாகத்தால் அப் பணி மூன்றாண்டுகள் தொடர்ந்தது.
Reviews
There are no reviews yet.