Description
விடுதலைப் போராட்டத்தின் துவக்க முதல் இறுதி சட்டம் வரையுள்ள பல வரலாற்றுக் குறிப்புகளை உள்ளத்துடன் நோக்குங்கால அதில் நாட்டின் எல்லாக் கட்சியினகும், எல்லா ‘இனத்தவர்களும் வெள்ளையரை வெளியேற்றும் ஒரே நோக்குடன் உயிர் தியாகம் செய்துள்ளனரென்பது தெளிவாகிறது. முஸ்லிம் சமுதாயத்தைப் பொறுத்தவரை வெள்ளையரை வெளியேற்றுவதில் முதலாவது விடுதலைப் போராட்ட கட்டத்தை ஆரம்பித்ததிலும், தொடர்ந்து நடத்தியதிலும் மொகவாய மன்னர்களும், மார்க்கக் கல்வியில் பாண்டித்யம் பெற்ற மேதாவிளான உலமாக்களும், மௌல்விகளும், பேரறிஞர்களும் ஏராளமான அளவில் முதன்மையாக நின்றனரென்பதை எவரும் மறுப்பதற்கில்லை. வேட்கையில் முன்னணியில் நின்று, சுருங்கக்கூறின் விடுதலை போராட்ட முதன்மையாக குறித்தவர்கள் இந்திய முஸ்லிம் ரென்பதற்கு வரலாற்றும் சான்றுகள் அநேகம் உள்ளன.
Reviews
There are no reviews yet.