Description
இந்தியப் பொருளாதாரம் என்ற எனது முதலாவது நூலை 1987 ஆம் ஆண்டு மார்ச் திங்களில் சுடரொளிப் பதிப்பகம் வெளியிட்டார்கள். அந்நூலுக்கு தமிழ்நாடு அரசு முதற் பரிசு அளித்தது. இந்தியப் பொருளாதாரம் சில சிக்கல்கள், வேளாண்மைப் பொருளாதாரம், இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஆகிய 3 நூல்களும் 1990 ல் வெளிடப்பட்டன. இதில் இந்தியப் பொருளாதாரம் சில சிக்கல்கள் என்ற நூலுக்கு தமிழ்தாடு அரசு முதல் பரிசினை மீண்டும் அளித்தார்கள். வேளாண்மைப் பொருளாதாரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாட நூலாக அங்கீகரித்துள்ளார்கள்.
Reviews
There are no reviews yet.