Skip to content Skip to footer

இதுதான் இஸ்லாம்

Author      :    சையித் அபுல் அஃலா மௌதூதி

இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தலைப்புகள் இஸ்லாம், நம்பிக்கையும் (ஈமானும்)
கீழ்ப்படிதலும், இறைதூது, (ஈமானும்)நம்பிக்கையும், அதன் உட்பிரிவுகளம், வணக்க முறைகள், தீனும் ஷரியத்தும், ஷரீயத்தின் கட்டளைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

Book ID 49957
Language Tamil
Number of pages 250
Genre Jamal E-Book
Publisher I.I.S.O.
International Islamic Federation
of Student Organizations

Additional information

Category: Tag: Product ID: 21960

Description

அமைதியின்மையும் கவலையும் நிறைந்த ஒரு காலம் இது. நமக்குத தெரியாமலேயே உலகில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பழைமை சிதைந்துகொண்டிருக்கிறது. புதுமை யொன்று வரக் காத்திருக்கிறது. இதுபோன்ற பர பரப்பான காலங்கள்தாம் புதிய இயக்கங்களும் புதிய கலாசாரங்களும் தோன்றிய காலங்களா கத் திகழ்ந்திருக்கின்றன என்று வரலாறு சான்று பகர்கிறது. ஓர் இருபதாம் நூற்றாண்டின் மனித மறுமலர்ச்சியை எதிர்பார்த்து பீதியின் விளிம்பில் உலகம் நின்று கொண்டிருக்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இதுதான் இஸ்லாம்”

Your email address will not be published. Required fields are marked *