Description
தமிழ் வளர்ச்சியிலும் இக்கல்லூரி எப்போதும் முன்னணியில் தான் நிற்கும். 1973-ல் இஸ்லாமிய இலக்கியக்கழகம் தொடக்கம் பெற்றதும் இக்கல்லூரியில்தான். அப்போது இங்கு நடைப்பெற்ற அனைத்துலக இஸ்லாமியத்தமிழ் இலக்கிய முதலாம் மாநாட்டில்தான் டாக்டர் ம.மு. உவைஸ் குறிப்பிட்ட திருச்சித்திருப்பம் உருவாகியது. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துத்தந்தது ஜமால் முகமது கல்லூரியே ஆகும்.
Reviews
There are no reviews yet.