Description
“நீ என்ன செய்கிறாய்; மணி?” என்றான் சோமு.”வேறு வேலை செய்ய என்னால் எப்படியப்பா முடியும்? இவளோடு அலையத்தான் நேரம் போதவில்லையே” என்றார் அலுப்போடு.தெருவீல் செல்வோரெல்லாம் ஓடும்
கண்காட்சி சாலை போலக் சாரை உற்றுக் கவனித்தனர். பெருமிதத்தோடு அனைவரையும் கண்காணித்தாள் லக்ஷ்மி அவளுடைய ஒரு கை கூந்தலைச் செப்பனிடுவதில் ஈடுபட்டிருந்தது. இன்னொரு கை அடிக்கடி கைகுட்டையால் முகத்துக்கு ஒத்தடங்கொடுத்தது.
Reviews
There are no reviews yet.