Description
அல்ஹாஜ் காயிதெமில்லத் பிறந்த நாள் விழாப் பெருமலரில் சொல்லின் செல்வன்,பெரும்புலவர் வாழியவே, சிந்தனையள்ளும் சீறா, தமிழின் பெயர்ச் சிறப்பு போன்ற கட்டுரை மற்றும் கவிதைகள் புகழந்து கூறப்பட்டுள்ளது. இந்திய இஸ்லாமிய சமுதாயத்தின் இதய வேத்தராகவும், பத்துகோடி முஸ்லிம்களின் வழி காட்டியாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரமைப்பின் பெருந்தவைராகவும், ஜனநாயக, முற்போக்கு சக்திகளின் அரணாகவும் திகழ்ந்த கவ்மின் காவலர் கண்ணியத்தின் நாயகர்
அல்ஹாஜ் காயிதெமில்லத்.
Reviews
There are no reviews yet.