Description
அன்பர்களே!
நீங்கள் படித்து முடித்தது உணர்ச்சிமிக்க ஒரு ஞானியின் வரலாற்றிலிருந்து
சில துளிகளை மட்டுமே! இது முழுமைப்படுத்த முடியாத ஒரு பெருங்கடலின் அலையடிப்பில் கரை தழுவிய ஈரச் சொல்கள் மாத்திரமே!அந்த இலட்சியவாதி மறைந்துவிட்டாலும் அவரது இலட்சியங்கள்
வாழ்கின்றன வாழும் ஒரு புதிய மதீனா சமுதாயம் உருவாவது வரை!
இன்ஷா அல்லாஹ்!
Reviews
There are no reviews yet.