Description
இவ்வாழ்வார் முதல் இறையாவார்வரையும் அந்நாளில் எவ்வாறு அறம் நிறுவினர் என்பதனை வரைவதன் மூலம், அது போன்ற அறம்பிழையா நிலை நாட்டகத்தே என்றும் நிலவ வேண்டுமென்று கொள்ளும் தம்மவாவினையும் வெளிப்படுத்தியுள்ளார்கள். மாணவரும் மற்றுமுள்ளோரும் படித்துப்பயன் துய்க்க வாய்ப்பாவதோடு, நல்ல தமிழ்நடையும் சொல்லவும் எளிதில் வழக்காற்றுப்பட வாய்ப்பாகும். அறம் உரைத்த அரசர்கள்’ நம்முள் குன்றாதொளிருமாறு வரைந்து உதவிய அன்னாருக்கு என்றும் எம் நன்றி உரித்தாகும்.
Reviews
There are no reviews yet.