Description
காலப்போக்கில் என் நிலைமையை மறக்க கைக்கெட்டிய புத்தகங்களை
வாசித்தேன், வாசிக்கும் நூல்களை ஒட்டிக் குறிப்பு எழுது வழக்கமாயிற்று. அவைகளைச் சேர்த்து ஒரு கட் டுரை எழுதி ஒரு நண்பர் தூண்டினார்.பத்து வருடங்களுக்குமுன் இப்பகுதிகளை எழுதி முடித்தேன். அதை இப்பொழுது புத்தகமாக வெளியிடுகிறேன்.இதில் பல குறைகளும், வழுக்களும் உளநாட்டில் குடிஆட்சி முறையும், ஆட்சி முறைத்திட்டத்தைத் திட்டப்படுத்துவதற்கு ஆராய்ச்சியும் நடக்கும் இக்காலத்தில்,அரசியல் அறிவு நாட்டில் பரவுவது நலம் என்ற எண்ணம் இதை வெளியிடத்தூண்டியது.
அரசியல் கொள்கைகளின் அடிப்படையாகிய உண்மைகளை எடுத்துக்காட்ட முயன்றிருக்கிறேன்.நம் நாட்டிற்கும், நம் நாகரிகத்திற்கும் ஏற்ற அரசியல் முறை எதுவென்று ஆராயத்துணியவில்லை.
Reviews
There are no reviews yet.