Description
அண்ணலார்(ஸல்) அவர்களின் வாழ்நாட்களுக்குப்பின் ஹதீஸ்களை அவர்களிடமிருந்து தாங்கள் கண்டவைகளை, கேட்டவைகளை – அள்ளி வழங்கிய நல்லறத் தோழர்கள் ஓராயிரத்து முன்னூறு பேர்களில் முதலிடம் பெற்றவர் களே ஹலரத் அபூ ஹுரைரா ரலி யல்லாஹு அன்ஹு, அவ்வோராயிரத்து முன்னூறு பேர்களில் ஒரேயொரு வெளிப்படுத்தியவர்கள் ஐந்நூறு பேர்கள். முதலிடம் பெற்று நிற்கும் ஹலரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்களோ 5374.ஹதீஸை ஹிஜ்ரி 7ம் ஆண்டில் அண்ணலார் (ஸல்) அவர்கள் கைபரில் போர் நடத்திக் கொண்டிருக்கையில் வந்து அவர் களைச் சந்தித்தவர்களே ஹலரத் அபூ ஹுரைரா (ரலி), அதற்கு முந்திய ஏறத்தாழ பத்தொன்பதாண்டுகால நபித்துவத் தோழமையை அவர்கள் இழந்து விட்டிருந்தார்கள். நாயகத் திருமேனி (ஸல்) அவர்களின் நான்காண்டு காலத் தோழமையையே பெற்றிருந்தும்.
Reviews
There are no reviews yet.