Description
செய்த குற்றத்திற்காக இறைவனின் தண்டனைக்கு ஆளாவதைத் தவிர்த்து அவர்கள் அடையும் பலன் வேறெதுவுமில்லை என்பது பற்றி 58-வது ஸூறாவிலும், சன்மார்க்கத்தை எதிர்த்து முரண்படுவோர் இறுதியில் என்ன கதியை அடைவர் என்பதுபற்றிய விபரம் 59-வது ஸூராவிலும் தங்கள் கொள்கைக்கு விரோதமான கொள்கைகளையுடையோரை தங்கள் காரியங்களைக் கவனிக்க நியமிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் விரோதமான கொள்கைகளுள்ளவர்கள் பந்துக்களாகவோ, மக்களாகவோ இருந்த போதிலும் அவர்களால் நன்மை ஏற்படுவதற்கில்லை என்ற விபரம் 60-வது ஸூறாவிலும், இஸ்லாம் மதத்தை அழித்துவிட வேண்டுமென்று முயல்வோரைத் தடுத்து நிறுத்த வேண்டுமாயின், போர்க்களத்தில் வீரர்கள் அணிவகுத்து ஒருவர் தலைமையின் கீழில் போர் செய்வது போல ஐக்கிய மனோபாவத்துடன் தலைவரின் கட்டளைக்கு முற்றிலும் பணிந்து முயற்சி செய்தால் வெற்றி கிடைக்குமென்ற விபரம் 61-வது ஸூறாவிலும், விசுவாசம் கொண்டதாக நாவாலுரைத்து அவ்விசுவாசத்துக்கு ஏற்றவாறு நடக்காதிருப்பதில் பிரயோஜனமில்லை ; வாய் சொல்லால் மாத்திரம் இறைவனின் கிருபையை அடைய முடியாது.
Reviews
There are no reviews yet.