Description
பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் புகழொளி வீசியவர். தமது எழுத்தாற்றலாலும், சொல்லாற்றலாலும் உலகத் தலைவர்களை கவர்ந்தவர். இந்தியாவில் மட்டுமன்றி, அமெரிக்கா முதலான உலக நாடுகளிலும் தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் பெருமை தேடித்தந்தவர். அறிவுப் பேரொளியாகத் திகழ்ந்த அவருடைய எழுத்தோவியங்கள், சொற்பொழிவுகளில் காணப்படும் கருத்துமணிகள் பலவற்றையும் பொருள்வாரியாகத் தனித்தனித் தலைப்புகளில் தொகுத்துத் தனித்தனி நூல்களாக, இன்றைய மற்றும் எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசு வெளியிட முடிவு செய்துள்ளது.
Reviews
There are no reviews yet.