Description
பெருமானாரின் பண்பு நலன்களை யொட்டிய நிகழ்ச்சிகளை ஒன்று சேர்த்து சிறியதொரு நூலாக வெளியிட வேண்டுமென்பது எனது ஆர்வம், இந்த வெளியீடு பாடசாலை மாணவ,மாணவிகளுக்கு ஒழுக்க விதிகளைக் கற்பிக்க உதவி செய்வதோடு, பெருமானாரின் பிறந்த தின விழாக்களில் அன்பளிப்பாக வழங்கவும் பயன்படும் என்பது நம்பிக்கை, தமது வாழ்க்கையிலேயே தமது குறிக்கோளை அடைந்த அண்ணல் நபியவர்கள், அரபியாவின் முதலாம் மன்னராகவும் சீர்திருத்தச் செம்மலாகவும், மத போதகராகவும் திகழ்ந்த நிகழ்ச்சிகள் நமது உள்ளங்களில் நல்ல எண்ணங்களை உருவாக்கி, ஒளி வீசி, நமது வாழ்க்கையை வளமுறச் செய்யுமாக.
Reviews
There are no reviews yet.