Description
உருது மொழி எது? இந்தி மொழி எது? அகில இந்திய அரசியல் மொழியாக இருக்க
பாத்தியமுள்ள மொழி எது? என்பவைகளை விளக்கக்கூடிய இம்மலரை, பொது ஜனங்கள் எளிதில் விளங்கிக் கொள்வதற்காகவே எழிய தமிழில் எழுதப்பட்டது. அதில் சொற்பிழை, எழுத்துப் பிழைகளிருக்கக்கூடும். ஆகவே, அதை பொருட்படுத்தாமல், எமது தொகுப்பும், தீர்ப்புகளும், பொருத்தமாகவும், நியாயமானவைகளாகவும் இருக்கின்றனவா என்பதை மட்டும் சிந்தித்துப் பார்த்து விமர்சனம் அளிக்கும் படியாக கேட்டுக்கெள்கிறேன்.
Reviews
There are no reviews yet.