Description
நண்பர் சு. வேங்கடராமன் அகிலன் சிறுகதைகளை, டாக்டர் பட்டத்திற்கு ஆராய்ந்து வருகிறார். தமிழ்த் துறையில் இவ்வாறு ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றவர்கள், ஆராய்ச்சியைத் தொடங்கும் பொழுது ஆசிரியர் எழுதியவை, அவைகளைப் பற்றிப் பிறர் எழுதியவை முதலிய செய்திகளைத் திரட்டிப் படித்து இத்தகைய ஆய்வடங்கல்களைத் தொகுத்தல் வேண்டும் என்பது முதல் வேலை. அந்த முறையில் தொகுக்கப்பட்டதே இந்த ஆய்வடங்கல் ஆராய்ச்சிக்கு இது அடிப்படை வேலை. தமிழ் நாட்டில் ஒவ்வோர் ஆராய்ச்சியாளரும் இவ்வேலையைச் செய்கின்றார்.
Reviews
There are no reviews yet.