Description
அகத்தியர் யார் ஒருவரா அன்றிப் பலரா இத்தகைய ஐயங்கள் அனைவருள்ளங்களிலும் தோன்றுவன. காலப் பழமையும், இறந்தார் பெயரைத் தம் வழித் தோன்றல்கள் பலர்க்கும் இட்டு வழங்கும் மரபும் அகத்தியர்களின் வரலாறுகளை மறைத்து வந்தன. அம்மறைவை நீக்கி உண்மைகளை விளக்க வேண்டுவது இன்றியமையாதது. அகத்தியர் பலராவர், பல காலத்த வரும் பல ஊரவரும் ஆவர், பல குலத்தவரும் பல கொள்கையினரும் ஆவர், பண்பாடுகளிலும் வேறுபாடுகள் உண்டு என்ற கருத்துக்களைத் தெளிவுபடுத்துகின்றது இந்நூல்.
Reviews
There are no reviews yet.